ஆதிபகவனுக்கு 500 - ஒரு விஸ்வரூப அப்செட்
Page 1 of 1
ஆதிபகவனுக்கு 500 - ஒரு விஸ்வரூப அப்செட்
விஜய், அஜீத், விக்ரம், சூர்யா இவர்களில் யார் ஓபனிங் கிங் என்ற நமது கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். மக்களால் ரசிக்கப்பட்ட திரைப்படங்கள் பல வாரங்கள் தொடர்ந்து சராசரி வசூலுடன் ஓடியிருக்கின்றன. மற்ற படங்கள் ஆரம்ப ஜோரில் ஓபனிங்கில் வாரிக் குவித்தாலும் மூன்றாவது வாரமே பேக்கப்பாகிவிடும்.
ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பு, துப்பாக்கி போன்ற படங்கள் பல வாரங்கள் டாப் 5ல் இடம்பெற்றிருந்தன. விஸ்வரூபம் - எவ்வளவுதான் உலகத்தரம், தொழில்நுட்பம் என்று சொன்னாலும் குடும்பத்தோடு இப்படத்தை பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ரிப்பீட் ஆடியன்ஸும் குறைவு.
முதல் நான்கு தினங்களில் அபாரமான வசூலைப் பெற்றாலும் இரண்டாவது வார இறுதியிலேயே வசூல் குறைந்தது. வார இறுதியில் இரண்டு கோடிக்கு மேலும், வார நாட்களில் இரண்டு கோடிக்கு குறைவாகவும் வசூலித்தது. துப்பாக்கியின் இரண்டாவது வார வசூல், வார இறுதியிலும், வார நாட்களிலும் இரண்டு கோடிக்கும் மேல். அதேநேரம் முதல் நான்கு தினங்களில் விஸ்வரூபம் லம்பாக வசூலித்ததால் இரண்டு வாரங்கள் முடிவில் ஒட்டு மொத்த கலெக்சனில் துப்பாக்கியைவிட அதிக வசூலைப் பெற்றிருந்தது.
விஸ்வரூபத்தின் வசூல் சரிந்ததால் அமீரின் ஆதிபகவன் படத்தை திரையிட திரையரங்குகள் ஆர்வம் காட்டின. விஸ்வரூபம் ஓடிய திரையரங்குகளில் 90 சதவீதம் விஸ்வரூபத்தை தூக்கிவிட்டு அமீரின் ஆதிபகவனை திரையிட்டன. இது விஸ்வரூபத்துக்கு பெருத்த பின்னடைவு.
இந்த முடிவு திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விஸ்வரூப அப்செட்டாக அமைந்திருக்கிறது என்பதுதான் வேடிக்கை. அமீரின் ஆதிபகவன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதற்கு விஸ்வரூபமே மேல் என்பது ரசிகர்களின் கருத்து. இதனை சற்றும் எதிர்பார்க்காத சில திரையரங்குகள் ஆதிபகவனின் ஷோ எண்ணிக்கையை குறைத்து விஸ்வரூபத்தை மீண்டும் திரையிடலாமா என யோசித்து வருகின்றன.
ஆதிபகவன், அமீர், ஜெயம் ரவி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆதிபகவனுக்கு இந்து கடவுள் பெயரில் சிக்கல்

» ஆதிபகவனுக்கு ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு
» அப்செட் மாமி
» பாட்ஷா - அப்செட் அஜய்தேவ்கான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum