தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடல் படத்தை எதிர்த்து வழக்கு: தணிக்கை குழு, மணிரத்னத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Go down

கடல் படத்தை எதிர்த்து வழக்கு: தணிக்கை குழு, மணிரத்னத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ் Empty கடல் படத்தை எதிர்த்து வழக்கு: தணிக்கை குழு, மணிரத்னத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Post  ishwarya Sat Mar 16, 2013 3:58 pm

ராயபுரத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கிறிஸ்தவ மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் அந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த படத்துக்கு தணிக்கை குழு 'யூ' சான்றிதழ் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதி ராஜேஸ்வரன் இந்த மனுவை விசாரித்து இது தொடர்பாக வருகிற 25-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய தணிக்கை குழு, டைரக்டர் மணிரத்னம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராவணன் படத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
» நடிகர் சங்க வளாகத்தில் தியேட்டர்கள் கட்டுவதை எதிர்த்து வழக்கு: பதில் அளிக்க சங்கத்திற்கு நோட்டீஸ்
» ‘சமர்’ தலைப்பை பயன்படுத்தக்கூடாது: விஷால் படத்தை எதிர்த்து வழக்கு
» கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் கடல் படத்தை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
» ஆதிபகவனுக்கு ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum