தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நையாண்டி' திரைப்படத்தில் தனுஷ் பெயர் "சின்ன வண்டு"....

Go down

நையாண்டி' திரைப்படத்தில் தனுஷ் பெயர் "சின்ன வண்டு".... Empty நையாண்டி' திரைப்படத்தில் தனுஷ் பெயர் "சின்ன வண்டு"....

Post  ishwarya Sat May 25, 2013 2:47 pm

வாகை சூடவா’ திரைப்படங்களுக்குப் பிறகு சற்குணம் இயக்கும் திரைப்படம் 'நையாண்டி'. இந்தப் படத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கிறார். முதலில் படத்துக்கு 'சொட்டவாளக்குட்டி' என தலைப்பிட்டிருந்தனர். பின்னர் அந்த தலைப்பு 'நையாண்டி' என்று மாற்றப்பட்டது.

குத்துவிளக்கு கடை வைத்திருக்கும் பையனுக்கும், பல் டாக்டருக்குப் படிக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதல்தான் இந்தப் படத்தின் கதை கரு. படத்தில் தனுஷ் 'சின்ன வண்டு' என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஜிப்ரான் இசையமைக்கிறார். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களைத் தயாரித்த கதிரேசன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. பரோட்டா சூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், சத்யன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘களவாணி’, ‘வாகை சூடவா’ படங்களுக்குப் பிறகு சற்குணம் இயக்கும் படம் இது. முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 21ம் தேதியிலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 'நையாண்டி' திரைப்படத்தில் தனுஷ் பெயர் "சின்ன வண்டு"
» தனுஷ்-சற்குணம் சேரும் ‘நையாண்டி’
» சிரிக்க சிந்திக்க சின்ன சின்ன கதைகள்
» நாயகிக்காக காத்திருக்கும் 'நையாண்டி' படக்குழு
» பெண்களே, உங்கள் கணவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் வாழ்வை என்றும் மகிழ்வுடன் வைத்திருக்கும். அந்தவகையில்… காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்த நீங்கள் தயாரா..?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum