பெண்களே, உங்கள் கணவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் வாழ்வை என்றும் மகிழ்வுடன் வைத்திருக்கும். அந்தவகையில்… காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்த நீங்கள் தயாரா..?
Page 1 of 1

jujupsதேவையான பொருட்கள்
சர்க்கரை – 500 கிராம்,
தண்ணீர் – 300 மி.லி.,
பால் – சிறிதளவு,
ஜெலட்டின் – 50 கிராம்,
கலர் – தேவைக்கேற்ப,
மேலே தூவ – சிறிதளவு சர்க்கரை.
செய்முறை
சர்க்கரையையும் தண்ணீரையும் கலந்து கொதிக்க விடவும். சிறிதளவு பால் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி, சுத்தம் செய்து மீண்டும் கடாயில் கொட்டி பிசுபிசுக்கும் பதம் வரும்வரை கொதிக்க விடவும். ஜெலட்டினை ஒரு கப் தண்ணீர் விட்டு, சுமார் அரை மணிநேரம் ஒரு கனமான பாத்திரத்தில் ஊற வைக்கவும். மெல்லிய தீயில் பாத்திரத்தை வைத்து ஜெலட்டினை கொதிக்க விடவும்.
ஒரு பீட்டரால், கைவிடாமல் நுரைக்க அடிக்கவும். நன்றாக வெந்து வாசனை வந்தபின், ரெடியாக வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் கொட்டி, பின் அடுப்பின் மேல் மீண்டும் வைத்துக் கிளறவும். ஒரு பலகை போல்(ஷீட்) சர்க்கரைப் பாகுப்பதம் வந்தவுடன் ஒரு அலுமினியத் தட்டில் கொட்டி ஆறியவுடன் ஃபிரிட்ஜில் 4 மணி நேரம் வைக்கவும். செட் ஆனபின் எடுத்து சர்க்கரை தூவி சாப்பிடலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்துவது எப்படி..?
» காதலர் தினத்தில் 3 படங்கள் ரிலீஸ்
» சின்ன வெங்காய நாட்டு முட்டை ஆம்லெட்
» காதலர் தினத்தில் பேக் பென்ச் ஸ்டூடண்ட்
» காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum