தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அண்ணா என்றழைக்கும் அமலா பால்.

Go down

அண்ணா என்றழைக்கும் அமலா பால். Empty அண்ணா என்றழைக்கும் அமலா பால்.

Post  ishwarya Sat May 25, 2013 2:44 pm

படப்பிடிப்பு தளங்களிலும் சரி பிற இடங்களிலும் சரி தன்னிடம் வந்து பேசுபவர்களை அண்ணா என்று அழைக்க ஆரம்பித்துள்ளாராம் அமலா பால்.

அமலா பால் இயக்குனர் விஜயை காதலித்து அவர்கள் பிரிந்துவிட்ட கதை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அண்ணா என்று கூறினால் பாதுகாப்பு என்று நினைக்கிறார் போல.

ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் மற்றும் விஜயுடன் தலைவா ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இது தவிர அவர் தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்த விரும்பும் அவர் ஹைதராபாத்தில் வீடு தேடி வருகிறாராம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum