நயனுடன் காதல் இல்லை : ஆர்யா மறுப்பு
Page 1 of 1
நயனுடன் காதல் இல்லை : ஆர்யா மறுப்பு
மிகச் சிறந்த கதாநாயகியாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து எழுந்து தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
அஜித்துடன் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா, சமீபத்தில் நடந்த ஆர்யாவின் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் மிக முக்கிய விருந்தாளியாக நடத்தப்பட்டார்.
`வெல்கம் பேக் நயன்தாரா' என்று எழுதிய பெரிய கேக் ஒன்று வரவழைக்கப்பட்டு அதனை நயன்தாரா வெட்டினார். உடனே நமது மூளையில் ஒரு பல்ப் எரிந்தது. அதான் எரிந்த பல்பை கையிலேயே எடுத்துக் கொண்டு ஆர்யாவிடம் ஓடோடிச் சென்றோம்.
ஆனால், நாம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் இதுதான், " எங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு ஏராளமான நடிகர், இயக்குநர்கள் என பலரும் வந்திருந்தனர். ஆனால் நயன்தாரா வந்தது மட்டும் செய்தியாகிவிட்டது. நாங்கள் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிக்கும் போதுதான் நயன்தாரா பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டிருந்தார். அப்போதே நாங்கள் இருவருமே நண்பர்களாக பழகினோம்.
தற்போது காதல் விவகாரத்தால் சற்று மனதளவில் தளர்ந்துபோய் உள்ளார். அவரை உற்சாகப்படுத்தவே அந்த கேக் வரவழைக்கப்பட்டது. அப்போதும் நாங்கள் நண்பர்கள்தான். இப்போதும் நாங்கள் நண்பர்கள்தான்" என்று கூறி பல்பை அணைத்துவிட்டார் ஒரேயடியாக

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» “பூஜா, நிலாவுடன் காதல் இல்லை” -ஆர்யா
» வீடு வாங்கி கொடுத்ததாக வதந்தி; நடிகை அமலாபாலுடன் காதல் இல்லை – டைரக்டர் விஜய் மறுப்பு
» நயனுடன் திருமணம் எப்போது? பதில் சொல்ல பிரபுதேவா மறுப்பு!!
» ஆர்யா-அனுஷ்காவால் சிரமம் இல்லை: செல்வராகவன்
» ஆர்யா தம்பியின் காதல் டூ கல்யாணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum