பூர்ணாவுடன் மோதல்தான் காதல் இல்லை என்கிறார் நகுல்
Page 1 of 1

சுனேனாவுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடி போட்டதால் அவருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் நடிகர் நகுல். தேவயானியில் சகோதரரான இவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் கந்தகோட்டை.
இதில் நகுலுக்கு ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு பட நாயகி பூர்ணா நடித்துள்ளார். சின்ன அசின் என்று வர்ணிக்கப்படும் பூர்ணாவுக்கும், நகுலுக்கும் காதல் என்ற கிசுகிசுக்கள் பரவத்தொடங்கி விட்டன. இதுபற்றி நகுல் அளித்துள்ள பேட்டியில், முதலில் சுனேனாவுடன் காதல் என்று பேசினார்கள்.
இப்போது கந்தகோட்டையில் ஜோடியாக நடித்த பூர்ணாவுடன் காதல் என செய்தி கிளம்பியுள்ளது. அதில் உண்மை இல்லை.
பூர்ணா சிறந்த நடிகை. நல்ல டான்சர். படத்தில் இருவரும் எப்போதும் மோதிக்கொள்ளும் கேரக்டரில் நடித்துள்ளோம்.
அதனால் மோதல்தான் உண்டு ; எங்களுக்குள் காதல் இல்லை, என்று கூறியிருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலையாள நடிகருடன் எனக்கு காதல் இல்லை!
» சினிமா சமூகத்தை சீரழிக்கிறதா?…. இல்லை என்கிறார் இளவரசு
» இப்போதைக்கு திருமணம் இல்லை! நம்புங்க ப்ளீஸ் என்கிறார் த்ரிஷா!!
» லட்சுமிராயுடன் காதல் இல்லை: வினய்
» கோஹ்லியுடன் நேரத்தை செலவிடுகிறேன், ஆனால் காதல் இல்லை- நடிகை சஞ்சனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum