இயக்குனர் பாலாவின் பரதேசிக்கு எதிர்ப்பு.
Page 1 of 1

இயக்குனர் பாலா இணையத்தில் வெளியிட்ட பரதேசி படத்தின் டீசரால் படத்தை தடை செய்ய கோரும் கோஷங்கள் அதிகரித்து வருகிறது. கோவையை சேர்ந்த ஒரு சமூக மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு, இயக்குனர் பாலாவின் மீது வழக்கு தொடரப்போவதாகவும், படத்தில் மனிதர்களை மிகவும் கேவலப்படுத்தி, துன்புறுத்தி, பணம் சம்பாரிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு இந்த வீடியோ வெளியிடபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, இயக்குனர் பாலா தன்னுடைய தயாரிப்பில் வெளிவரும் படம் வியாபார ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் படத்தில் நடித்தவர்களை மிருகங்களை காட்டிலும் கேவலமாக நடத்தியுள்ளார்.
இந்த காட்சிகள் பார்ப்பவர்கள் மனதை மிகவும் பாதிக்கும்படி உள்ளது எனவும் இந்த காட்சிகளுக்கு தணிக்கை துறையினர் எப்படி U சான்றிதழ் வழங்கினார்கள் எனவும் கொலிவுட் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளது.
மேலும் விலங்குகளை வதைக்கவில்லை என்று சான்றிதழ் கேட்கிறார்கள். இனி மனிதர்களை வதைக்கவில்லை என்றும் சான்றிதழ் கேட்க வேண்டும் போலிருக்கிறது.
இந்த டிரையலருக்காகவே இந்தப் படத்தை தடை செய்யலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார் இன்றைய இயக்குநரான ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்.
அதே சமயம் இது குறித்து பாலா தரப்பில் விசாரித்த போது, நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் அந்த காணொளி இல்லை! அதில் முதல் காட்சியில் அடிக்கும் குச்சி (அ) சாட்டை டம்மியாக தயாரிக்கப்பட்டது.
ஒரு கதாபாத்திரம் அடிக்க வேண்டும், மற்றொன்று அடி வாங்க வேண்டும். அது எப்படி என்பதை விளக்குகிறார் மாறாக அடிக்கவில்லை. அதுதான் காட்சியே.
இவ்வாறு தான் ஒவ்வொரு காட்சியும் அதில் காண்பிக்கப்படுகிறது. காட்சிகளின் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே அவர் நடித்து காண்பித்துள்ளார். இறுதியாக காட்டப்படும் காட்சியை உற்று நோக்கினால் அது புரியும் என்று தெரிவிக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வட இந்தியாவில் பாலாவின் 'பரதேசி': பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார்
» பரதேசிக்கு விருது கிடைக்கலையே கட்டிபிடிச்சு அழுத அதர்வா-பாலா!
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா
» பாலாவின் க்ளீன் இமேஜ்
» பாலாவின் அகங்காரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum