தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலாவின் அகங்காரன்

Go down

பாலாவின் அகங்காரன்                         Empty பாலாவின் அகங்காரன்

Post  ishwarya Sat Apr 20, 2013 12:42 pm

பாலா படத்தின் தலைப்புகள் எல்லாம் அவரைப் போலவே இருக்கும்… கொஞ்சம் தெனாவட்டாக. நான் கடவுள் சின்ன சாம்பிள்.

அவன் இவன் படப்பிடிப்பை முடித்திருப்பவர் அடுத்து புதுமுகத்தை வைத்து ஒரு படம் இயக்குகிறார். அவன் இவன் வெளியான சில மாதங்களிலேயே இந்த‌ப் புதிய படம் தொடங்கப்பட உள்ளது. தனது புதிய படத்துக்கு பாலா தேர்வு செய்திருக்கும் தலைப்புகளில் ஒன்று அகங்காரன். அகங்காரம் பிடித்தவன் என்று அர்த்தம்.

பாலான்னாலே அகம் காரமாகதான் இருக்கும் போல.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum