தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரதேசிக்கு விருது கிடைக்கலையே கட்டிபிடிச்சு அழுத அதர்வா-பாலா!

Go down

பரதேசிக்கு விருது கிடைக்கலையே கட்டிபிடிச்சு அழுத அதர்வா-பாலா! Empty பரதேசிக்கு விருது கிடைக்கலையே கட்டிபிடிச்சு அழுத அதர்வா-பாலா!

Post  ishwarya Thu Mar 21, 2013 4:53 pm

60வது தேசிய விருது பட்டியலில் தனது பரதேசி படம் பெரும் பங்கு பெறும் என்பதுதான் பாலாவின் பலத்த எதிர்பார்ப்பாக இருந்திருக்கிறது. அதனால் தேசிய விருது அறிவிக்கப்போகிறார்கள் என்றதும் தனது படத்துக்கு கிட்டத்தட்ட பத்து விருதுகளாவது கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்நோக்கியிருந்திருக்கிறார். ஆனால், சிறந்த பிராந்திய மொழிப்படமாக பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் படத்தை அறிவித்தவர்கள், விஸ்வரூபம் படத்துக்கு நடனம், தயாரிப்பு வடிவமைப்புக்கு தேசிய விருத அறிவித்தனர். பரதேசிக்கு சிறந்த உடை அலங்காரம் என்ற பிரிவில் மட்டுமே விருது அறிவிக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் எதிர்பார்த்த பாலா மற்றும் பரதேசி படக்குழுவே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறது. அந்த அதிர்ச்சி செய்தியைக்கேட்டு, அதர்வாவும், பாலாவும் கட்டிபிடித்து அழுதார்களாம்.

இந்த அளவுக்கு அவர்கள் பீல் பண்ண என்னதான் காரணம்? என்று விசாரித்தபோது, தான் இதுவரை இயக்கிய படங்களில் பரதேசிய ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதினாராம் பாலா. அதோடு. இந்த படத்தில் இயக்கம், ஒளிப்பதிவு, வசனம், நடிப்பு என்று பல பிரிவுகளில் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வந்ததாம். ஆனால் ஆறுதல் பரிசு போல் உடை அலங்காரததுக்கு மட்டும் கிடைத்ததால் வெறுத்து விட்டாராம். முக்கியமாக ஒளிப்பதிவாளர் செழியனுக்கு கிடைக்காதது அவரை பேரதிர்ச்சிக்குள் தள்ளியிருக்கிறதாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு விருது கொடுத்தும் அசிங்கப்படுத்திட்டாங்க: பரதேசி - பாலா குமுறல்.
» தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த இயக்குநர் பாலா – நான் கடவுளுக்கு 2 விருது
» பாலா படத்தில் நடித்ததே விருது கிடைத்த மாதிரி...! நெகிழ்கிறார் அங்கம்மா வேதிகா...!!
»  இயக்குனர் பாலாவின் பரதேசிக்கு எதிர்ப்பு.
» மருமகன் தனுஷுக்கு கிடைத்தது மாமா ரஜினிகாந்துக்கு கிடைக்கலையே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum