பாலாவின் க்ளீன் இமேஜ்
Page 1 of 1
பாலாவின் க்ளீன் இமேஜ்
பாலாவின் படங்கள் இருண்மையானதாக இருக்கும், குரல்வளையை கடிக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கும் என்பதான இமேஜ் உண்டு. இதனை ஓரளவு பரதேசியில் பாலா கடந்து வந்திருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகள்.
பரதேசியில் ரத்தம் தெறிக்கும் அவன் இவன், பிதாமகன் சண்டைக் காட்சிகள் கிடையாது. சண்டை உண்டு ஆனால் மிதமாக. இதற்கு கைமேல் பலனும் கிடைத்திருக்கிறது.
பாலா படம் என்றால் யு/ஏ சான்றிதழ்தான். ஏ சான்றிதழும் கிடைக்கும். மாறாக பரதேசிக்கு க்ளீன் யு சான்றிதழ் தந்திருக்கிறது சென்சார். அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்திருக்கும் இந்தப் படம் அனேகமாக டிசம்பர் 21 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலா, பரதேசி, அதர்வா
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலாவின் அகங்காரன்
» பாலாவின் தலைகீழ் மாற்றங்கள்
» பாலாவின் பரதேசி பிறந்த கதை!
» பாலாவின் பரதேசியில் அதர்வா
» ‘பரதேசி’யான பாலாவின் படம்
» பாலாவின் தலைகீழ் மாற்றங்கள்
» பாலாவின் பரதேசி பிறந்த கதை!
» பாலாவின் பரதேசியில் அதர்வா
» ‘பரதேசி’யான பாலாவின் படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum