ஈழப் போராட்டத்தில் மாணவர்கள் : கமல் வெளிப்படையான கருத்து.
Page 1 of 1

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி. முதலில் சூர்யாவை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த விஜய் டிவி தற்போது பிரகாஷ்ராஜை வைத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கமல், கவுதமி கலந்து கொண்டார்கள். இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பிற்பகல் நான்கு மணி சந்திப்புக்கு நேரம் குறிக்கப்பட்டிருந்தாலும், கமல் மைக் முன் வந்தது இரவு ஏழு மணி சுமாருக்குதான். பெரும்பாலான நிருபர்கள் அங்கிருந்து கலைந்திருக்க, சொற்ப நிருபர்களிடம் தனது கருத்துக்களை கூறினார் கமல். அப்போது இலங்கை இனப்பிரச்சனையில் நீங்களோ, அல்லது உங்கள் ரசிகர்களோ ஏன் பங்கெடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தார் கமல்.
பிரபாகரனின் மகன் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு இருப்பது போல வந்த புகைப்படத்தை பார்த்த பிறகும் நீங்கள் இந்த உணர்வில் பங்கெடுக்க தமிழனாகதான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உணர்வுபூர்வமாகவே பங்கெடுக்கிறோம் என்றார். அப்படியே அவர் பேசிய இன்னும் சில கருத்துக்கள் மாணவர்களுக்கு இன்னும் எழுச்சியை கொடுக்கக் கூடும்.
என்னுடைய மகன், என்னுடைய தம்பி எனக்காக பேசுகிறான். அவர்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவர்கள் இப்போது தந்தைக்கு உபதேசம் பிள்ளைகளாகி இருக்கிறார்கள். யாருமே வரவில்லை என்றால் நாங்கள் வந்திருப்போம். ஆனால் மாணவர்கள் சரியான நேரத்தில் வந்துவிட்டார்கள். நாங்கள் பின் வரிசையில் நிற்கிறோம் என்றார் கமல்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈழப் படுகொலைகள்: இப்படியே விடக் கூடாது – பிரகாஷ் ராஜ்
» கமல் கருத்து.. மாறியது க்ளைமாக்ஸ்!
» கமல் சார் நினைச்சா முடியும்… மனக்குமுறலில் மாணவர்கள்
» கமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum