கமல் கருத்து.. மாறியது க்ளைமாக்ஸ்!
Page 1 of 1
கமல் கருத்து.. மாறியது க்ளைமாக்ஸ்!
படம் பார்த்துட்டு நான் ரெண்டு நாள் தூங்கல, என்று தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டிய மைனாவுக்கு இலவசமாகவே ஏக பப்ளிசிட்டி.
இந்தப் படத்தை கமல்ஹாசனும் பார்த்துள்ளார். பார்த்தவர் தன் கருத்தையும் இயக்குநர் பிரபு சாலமனிடம் பகிர்ந்து கொண்டாராம்.
இவ்வளவு அழுத்தமான க்ளைமாக்சை மக்கள் மனம் தாங்கி ஏற்றுக் கொள்வார்களா? ரத்தமும் சதையுமான ஒரு படத்தில் ரணமும் வலியும் இருப்பது சகஜம்தான் என்றாலும் அது கொஞ்சம் அளவுக்கு மீறியதாக இருக்கிறதோ என்று தனது ஐயத்தை தெரிவித்தாராம் கமல். முடிந்தால் க்ளைமாக்சை மாற்றுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் சற்று குழம்பிப் போன இயக்குநர் சாலமன், சிண்டைப் பிய்த்துக் கொண்டுள்ளார்.
இறுதியில், படத்தின் க்ளைமாக்ஸை மாற்றிக் கொள்ளலாமே என படத்தின் உரிமையாளரான உதயநிதியும் கூறிவிட, வேறு வழியின்றி க்ளைமாக்ஸை மாற்றப் போகிறாராம் சாலமன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு
» ஈழப் போராட்டத்தில் மாணவர்கள் : கமல் வெளிப்படையான கருத்து.
» மங்காத்தா க்ளைமாக்ஸ்… மும்பையிலிருந்து மதுரைக்கு!
» எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ்
» பாண்டிச்சேரியில் தயாராகும் 'பிரியாணி' க்ளைமாக்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum