தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

555 படத்திற்காக பாடி பில்டர்.

Go down

555 படத்திற்காக பாடி பில்டர். Empty 555 படத்திற்காக பாடி பில்டர்.

Post  ishwarya Sat May 25, 2013 12:43 pm

சசியின் 555 படத்திற்காக பாடி பில்டர் அவதாரம் எடுத்திருக்கும் பரத் அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிவாவில் மீண்டும் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் அவரது கேரியருக்கு பூஸ்ட் சேர்க்கும் விதத்தில் இன்னொரு நல்ல சேதி. பல வருடங்களாக பெட்டிக்குள் கிடந்த கில்லாடியை விரைவில் ‌ரிலீஸ் செய்கிறார்கள். கடந்த ஞாயிறு கில்லாடியின் ஆடியோவை வெளியிட்டார்கள். சேலம் ஏ.சந்திரசேகர் ஒருகாலத்தில் மிகப்பெரிய தயா‌ரிப்பாளர்.

தோல்வி அவரை துடைத்தெடுத்ததில் கில்லாடியை வெளியிட முடியவில்லை. இப்போது நிலைமை சீராகி படத்தை வெளியிடும் முனைப்பில் இருக்கிறார். அவ‌ரின் கஷ்டத்தை பு‌ரிந்து கொண்ட பரத் உள்ளிட்ட யாரும் சம்பள பாக்கியை அப்படியே விட்டுத் தந்திருக்கிறார்கள். படம் வெளிவந்தால் போதும், தயா‌ரிப்பாளரை கஷ்டப்பட வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் இதனை செய்திருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum