விஷ்ணுவர்தன் படத்திற்காக நான்கரை மணி நேரம் உடற்பயிற்சியில் அஜீத்
Page 1 of 1
விஷ்ணுவர்தன் படத்திற்காக நான்கரை மணி நேரம் உடற்பயிற்சியில் அஜீத்
பில்லா-2 திரைப்படத்தை தொடர்ந்து அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர் வித்தியாசமான "கெட்-அப்'பில் தோன்றுகிறார். ஆதாவது நீண்ட இடைவெளிக்குப் பிறகு "ஸ்லிம் கம் ட்ரிம் பாய்' தோற்றத்தில் நடிக்கிறார். இதற்காக தினமும் நான்கரை மணி நேரம் கடும் உடற்பயிற்சி செய்து உடலை மெருகூட்டி வருகிறார் அஜீத். இந்த புதிய படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜீத் படத்துக்கு தலைப்பு வலை இல்லை!- விஷ்ணுவர்தன்.
» அஜீத்-விஷ்ணுவர்தன் படப்பெயர் ‘வ’-வில் ஆரம்பம்
» 555 படத்திற்காக பாடி பில்டர்.
» பொருத்தமான படத்திற்காக காத்திருக்கிறேன் : உதயநிதி
» ‘கர்மா’ படத்திற்காக பாடகரானார் கவிஞர் வைரமுத்து
» அஜீத்-விஷ்ணுவர்தன் படப்பெயர் ‘வ’-வில் ஆரம்பம்
» 555 படத்திற்காக பாடி பில்டர்.
» பொருத்தமான படத்திற்காக காத்திருக்கிறேன் : உதயநிதி
» ‘கர்மா’ படத்திற்காக பாடகரானார் கவிஞர் வைரமுத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum