தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொருத்தமான படத்திற்காக காத்திருக்கிறேன் : உதயநிதி

Go down

பொருத்தமான படத்திற்காக காத்திருக்கிறேன் : உதயநிதி Empty பொருத்தமான படத்திற்காக காத்திருக்கிறேன் : உதயநிதி

Post  ishwarya Mon Mar 25, 2013 5:51 pm



தயாரிப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

முதல் படம் வெற்றிப்படமாக அமைந்துவிட்டதால், உதயநிதி அடுத்து நடிக்கும் படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கு சென்றாலும் அவரைச் சூழ்ந்து கொள்ளும் ரசிகர்கள் கேட்கும் கேள்வி அடுத்த படம் பற்றியதாகத்தான் உள்ளது.

படத்தின் 50வது நாள் வெற்றியை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் ஓகே ஓகே தயாரிப்பாளர் ராஜேஷூடன் திரையரங்குகளுக்குச் சென்று ஓகே ஓகே படத்தினை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து வருகிறார்.

அவ்வாறு ஒரு திரையரங்கில் இருந்து வெளியே வந்தவர், தற்போது வரை புதிய படம் எதிலும் நடிக்க நான் ஒப்புக் கொள்ளவில்லை. புதிய படத்தில் நடிக்க அவசரம் காட்டவும் இல்லை. நிறைய கதைகள் கேட்டுள்ளேன். ஆனால் எனக்கு ஏற்ற கதாப்பாத்திரமாக கிடைக்க வேண்டும் என்பதால் பொறுமையாக காத்திருக்கிறேன. எனக்கு ஏற்ற கதை கிடைத்ததும் ஒப்புக் கொள்வேன் என்கிறார் தெளிவாக.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum