தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷிற்காக இணையும் ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா.

Go down

தனுஷிற்காக இணையும் ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா. Empty தனுஷிற்காக இணையும் ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா.

Post  ishwarya Fri May 24, 2013 5:54 pm

தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏஆர் ரஹ்மானின் மறக்கமுடியாத அனுபவமாக பழம்பெரும் பாடகர் எம்எஸ் விஸ்வநாதன் உடன் தில்லு முள்ளு படத்தில் ஜோடி சேர்ந்தது அமைந்தது. இதேபோல் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்காக ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா கைகோர்க்கின்றனர். மரியான் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், யுவன் சங்கர் ராஜா குரலில், நடிகர் தனுஷின் பாடல் வரிகள் அமைந்துள்ளது.

மரியான் படத்தின் இயக்குனர் பரத் பாலா கூறுகையில், யுவன் சங்கர் ராஜா, தனுஷ் மூலம் ஏஆர் ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பிரமாதமாக அமைந்துள்ளது. விரைவில் மரியான் படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மரியான் படத்தின் "நெஞ்சே எழு" பாடலுக்கான புதிய டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் மே 3ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum