தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷ் படத்தில் இணையும் யுவன், ரஹ்மான்!

Go down

தனுஷ் படத்தில் இணையும் யுவன், ரஹ்மான்!  Empty தனுஷ் படத்தில் இணையும் யுவன், ரஹ்மான்!

Post  ishwarya Mon Apr 29, 2013 11:53 am

தந்தை இசைஞானி இளையராஜா தான் மிகவும் மதிக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.உடன் இணைந்து பணியாற்றினார்.

இதனையடுத்து தில்லுமுல்லு 2 படத்தில் தன் தந்தை பாணியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்ல்.வி.யுடன் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் பெருமையை பெற்றார்.

ஆனால் இப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹாமுடன் இணைந்து இசைமைக்கவில்லை. மாறாக தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷுக்காக ஒரு பாட்டு பாடுகிறார் யுவன்.

மரியான் பட இயக்குனர் பரத்பாலா இது குறித்து தனது டுவிட்டரில் "ரஹ்மான் இசையில் யுவன் சங்கர் பாடும் அற்புதமான பாட்டு" என்று கூறியுள்ளார்.

பாடலாசிரியர் - தனுஷ்! பிரேம்ஜி பாணியில் கூறவேண்டுமென்றால்: 'என்ன கொடுமை சார் இது?'

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum