புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30
Page 1 of 1
புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30
பெயர்: த வே ப க சோளம் கோ 30
சிறப்பியல்புகள்:
சிறப்பியல்புகள்:
- தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்றது
- அதிக செரிமான தன்மை கொண்டது
- குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பான் மித எதிர்ப்பு தன்மை
- அடி சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு
- வயது: 100-105
- பருவம்: மாணவரி (ஆடி பட்டம், புரட்டாசி மாடம்)
- இரவை – மாசி பட்டம்
- மகசூல்: மானாவரி: 2800 கிலோ/ஹெக்டர் இரவை: 3360கிலோ/ஹெக்டர்
- தீவன விளைச்சல்: மானாவாரி: 6990 கிலோ/ஹெக்டர் இரவை: 9220கிலோ/ஹெக்டர்
- உகந்த மாவட்டங்கள்: உதகை காவேரி டெல்டா தவிர அணைத்து சோளம் பயிரிடும் இடங்கள
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புதிய சோளம் பயிர் கோ 5
» புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30
» புதிய சோளம் பயிர் கோ 5
» புதிய சோளம் பயிர் கோ 5
» புதிய கரும்பு பயிர் SI7
» புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30
» புதிய சோளம் பயிர் கோ 5
» புதிய சோளம் பயிர் கோ 5
» புதிய கரும்பு பயிர் SI7
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum