குடை மிளகாய் சாலட்
Page 1 of 1
குடை மிளகாய் சாலட்
தேவையான பொருட்கள்....
மஞ்சள், சிவப்பு குடை மிளகாய் - தலா 1
மிளகு தூள் - அரை ஸ்பூன்
ஆலிங் ஆயில் - அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை....
• குடை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
• பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• ஒரு பாத்தித்தில் நறுக்கிய குடை மிளகாயை போட்டு இதில் ஆலிவ் ஆயில்,
உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு, பூண்டு, கொத்தமல்லி தழை போட்டு நன்கு
கிளறி பரிமாறவும்.
• சத்தான சுவையான குடை மிளகாய் சாலட் ரெடி.
குறிப்பு
குடைமிளகாயில் அதிக அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்
இருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. அதுமட்டுமின்றி
குடைமிளகாயை கோடைகாலத்தில் அதிகம் சாப்பிட்டால், வறட்சி ஏற்படாமல்
தடுக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடை மிளகாய் சட்னி
» குடை மிளகாய் பஜ்ஜி
» குடை மிளகாய் உருளை மசாலா
» குடை மிளகாய் உருளை மசாலா
» குடை மிளகாய் உருளை மசாலா
» குடை மிளகாய் பஜ்ஜி
» குடை மிளகாய் உருளை மசாலா
» குடை மிளகாய் உருளை மசாலா
» குடை மிளகாய் உருளை மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum