குடை மிளகாய் பஜ்ஜி
Page 1 of 1
குடை மிளகாய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்
சிறிய குட மிளகாய் -அரை கிலோ
கடலை மாவு -11/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
சமையல் சோடா - -சிறிதளவு
மிளகாய்த் தூள் - 1ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மாவு வகைகளோடு உப்பு, மிளகாய்த் தூள், சமையல் சோடா சேர்த்து விட்டு பஜ்ஜி மாவை சிறிது கெட்டியாக கரைக்கவும். முழு குடமிளகாயை இந்த மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பஜ்ஜி போல பொரித்த தெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடை மிளகாய் சாலட்
» குடை மிளகாய் சட்னி
» மிளகாய் பஜ்ஜி
» குடை மிளகாய் உருளை மசாலா
» குடை மிளகாய் உருளை மசாலா
» குடை மிளகாய் சட்னி
» மிளகாய் பஜ்ஜி
» குடை மிளகாய் உருளை மசாலா
» குடை மிளகாய் உருளை மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum