குடை மிளகாய் உருளை மசாலா
Page 1 of 1
குடை மிளகாய் உருளை மசாலா
தேவையானவை:
குடை மிளகாய் -2
உருளைக் கிழங்கு -2
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2(விருப்பப்பட்டால்)
மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
மல்லித் தூள் -1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் -1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி -1 டேபிள் ஸ்பூன்பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
உப்பு –தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை:
ஒரு நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சதுரமாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை சேர்த்து கிளறவும். மூடி போட்டு வேக விடவும். அவ்வப்போது திறந்து கிளறி விடவும்.
உருளைக்கிழங்கு அரை வேக்காடாக வெந்ததும் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து கிளறி லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு சில நிமிடங்கள் வேக விட வேண்டும். உப்பு சேர்

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» குடை மிளகாய் உருளை மசாலா
» குடை மிளகாய் உருளை மசாலா
» குடை மிளகாய் சாலட்
» குடை மிளகாய் சட்னி
» குடை மிளகாய் பஜ்ஜி
» குடை மிளகாய் உருளை மசாலா
» குடை மிளகாய் சாலட்
» குடை மிளகாய் சட்னி
» குடை மிளகாய் பஜ்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum