தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதினா ஜூஸ்

Go down

  புதினா ஜூஸ்                                  Empty புதினா ஜூஸ்

Post  ishwarya Fri May 24, 2013 1:04 pm

தேவையான பொருட்கள்:

புதினா இலை - அரை கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
தேன் - 3 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் புதினா இலையை கழுவி தண்ணீர் விட்டு நன்கு நைஸாக அரைத்துக் வடிகட்டவும்.

* பின்னர் வடிகட்டிய புதினா ஜூசில் எலுமிச்சை சாறு, மிளகு தூள், தேன் சேர்த்து நன்கு கலந்து குளிர வைத்து பின் பரிமாறினால், சூப்பரான புதினா ஜூஸ் ரெடி!!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum