புதினா லைம் ஜூஸ்
Page 1 of 1
புதினா லைம் ஜூஸ்
தேவையானவை:
எலுமிச்சைச் சாறு - ஒரு கப்
புதினா சாறு - கால் கப்
சுகர் லைட் - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
புதினா இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
• கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு கலந்து, குளிரச் செய்து, பரிமாறும்போது ஐஸ் கட்டிகளை மேலே மிதக்க விட்டு பரிமாறலாம்.
• பருகும் போது விரும்பினால் புதினா இலைகளை மேலே தூவலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum