தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 14-ந்தேதி கொடி ஏற்றம்

Go down

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 14-ந்தேதி கொடி ஏற்றம் Empty மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 14-ந்தேதி கொடி ஏற்றம்

Post  ishwarya Thu May 23, 2013 4:26 pm

மதுரையில் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழாவாக கருதப்படுவது சித்திரை திருவிழாவாகும். இவ்விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இவ்வாண்டு கோடை வசந்த விழா கடந்த 17-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 13-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையடுத்து 14-ந்தேதி தமிழ் வருட பிறப்பன்று சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

பின்னர் ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். 21-ந்தேதியன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழாவும், 22-ந்தேதி திருக்கல்யாணமும், 24-ந்தேதி மாசி வீதிகளில் தேரோட்டமும், 25-ந்தேதி சித்ரா பவுர்ணமியன்று திருவிழா நிறைவடைகிறது.

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுவதை முன்னிட்டு கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு
» வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா
»  மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum