திருமணம் விரையில் நடக்க பரிகாரம்
Page 1 of 1
திருமணம் விரையில் நடக்க பரிகாரம்
மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஸ்ரீ வில்லிப்புத்தூர். சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியாழ்வார் புஷ்ப கைங்கரியம் செய்யும் தனது நந்தவனத்தில் துளசி பாத்திëக்கு அருகில், சர்வ லட்சணங்களும் பொருந்திய குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார்.
குழந்தைக்கு கோதை என்று பெயர் சூட்டினார். பெருமாள் வழிபாட்டுக்காக தினமும் பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை முதலில் கோதை சூடி மகிழ்வது வழக்கம். ஒரு முறை அதைக்கண்டு கோபம் கொண்ட ஆழ்வார் மகளைக் கடிந்து கொண்டார்.
அன்று இரவில் அவர் கனவில் தோன்றிய பெருமாள் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை எமக்கு உகந்தது! என்றருளினார். அது முதல் கோதைக்கு`சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!' என்று பெயர் உண்டாயிற்று. ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தலபுராணம்.
இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள். ஆண்டாள் பாடிய நாச்சியார் திரு மொழியில் உள்ள வாரணமாயிரம் என்று தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் கன்னியர் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் திருமணம் நிகழும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தடைபட்ட திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்
» சீக்கிரம் திருமணம் நடக்க ஸ்லோகம்...
» சீக்கிரம் திருமணம் நடக்க ஸ்லோகம்...
» நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் – திருமணம் குறித்து தீபிகா
» எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள் உள்ளோம். நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது. ஏழ்மை விலகவும், திருமணம் நடக்கவும் பரிகாரம் சொல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum