தம்பதியர் ஒற்றுமைக்கு...
Page 1 of 1
தம்பதியர் ஒற்றுமைக்கு...
புதிதாக திருமணம் ஆன தம்பதியரைப் பார்த்து நீங்கள் மதுரையா? சிதம்பரமா? என்று கேட்பர். காரணம் மதுரை என்றால் 'மீனாட்சி ஆட்சி! சிதம்பரம் என்றால் நடராஜர்’’ஆட்சி! அதாவது, கணவன் கை மேலோங்கி இருக்கிறதா அல்லது மனைவியின் கை மேலோங்கி இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள இக்கேள்வியை கேட்பது வழக்கம்.
இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச்சென்றால் அவர்கள் திருச்செங்கோடு என்று சொல்வர். ஏனென்றால் அங்கு இறைவன் அர்த்த நாரீஸ்வராக காட்சி தருகிறார். அதாவது, அங்குள்ள இறைவன் ஆண்பாதி, பெண்பாதி உருவத்தில் காட்சி தருகிறார்.
அதே உருவத்தில் சிவகங்கை மாவட்டம் வைரவன் பட்டியிலும் வைரவர் சன்னதிக்கு அருகில் அர்த்த நாரீஸ்வரர் சிற்பம் இருக்கிறது. அர்த்த நாரீஸ்வரரை வழிபட்டால் கணவர் சொல்வதை மனைவி கேட்பார். மனைவி சொல்வதை கணவர் கேட்பார். இதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்படாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மத நல்லிணக்கமே மனித ஒற்றுமைக்கு அடிப்படை!
» தம்பதியர் கொண்டாடும் திருக்கோயில்
» தாலி கட்டும் போது தம்பதியர் எப்படி உட்கார வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum