தாலி கட்டும் போது தம்பதியர் எப்படி உட்கார வேண்டும்?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1

இல்வாழ்க்கை சிறப்பாக அமைய ஆணுக்கு இடப்பக்கம்தான் பெண் அமர்ந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அர்த்த நாரீஸ்வரர் அமைப்பை பார்த்தால், இந்த உண்மை விளங்கும். உடலில் வலது பக்கம் ஆண் ஜவ அணுக்களும், இடது பக்கம் பெண் ஜவ அணுக்களும் இருப்பதாக உடற்கூறு சாஸ்திர நிபுணர்கள் சொல்கிறார்கள்.
வலம் என்றால் வெற்றி என்று பொருள். ஒவ்வொறு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் ஒளிந்திருக்கிறாள் என்ற உண்மையும் புலனாகிறது. புகைப்படம் ஜோடியாக எடுக்கும் போதும் மேற்கண்ட விதமே எடுப்பது நல்லது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» தாலி கட்டும் போது தம்பதியர் எப்படி உட்கார வேண்டும்?

» தாலி கட்டும் நேரத்தில் மணமகள் காதலனுடன் ஓடியதால் மாணவிக்கு கட்டாய திருமணம்!
» எதிர்பாராத ஆபத்துகளின் போது என்ன செய்ய வேண்டும்?
» எதிர்பாராத ஆபத்துகளின் போது என்ன செய்ய வேண்டும்?
» தாலி கட்டும் போது தம்பதியர் எப்படி உட்கார வேண்டும்?
» தாலி கட்டும் நேரத்தில் மணமகள் காதலனுடன் ஓடியதால் மாணவிக்கு கட்டாய திருமணம்!
» எதிர்பாராத ஆபத்துகளின் போது என்ன செய்ய வேண்டும்?
» எதிர்பாராத ஆபத்துகளின் போது என்ன செய்ய வேண்டும்?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum