சொர்ண கவுரி விரதம்
Page 1 of 1
சொர்ண கவுரி விரதம்
கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு கலசம் வைத்து, அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ண கவுரி விரதம் கடை பிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள். குழந்தைப்பேறு,
சுமங்கலிப் பாக்கியம், உடல் நலம் ஆகியவற்றுக்காக கர்நாடக பெண்கள் இந்த விரதம் இருக்கிறார்கள். விரத முடிவில் அட்சய திருதியை தானமும் வழங்குவார்கள். இந்த விரதம் கர்நாடக மக்கள் அனுஷ்டிக்கும் முக்கிய விரதங்களுள் ஒன்றாக கருதுகின்றனர்.
அன்றைய தினம் பெண்கள் விரதமிருந்து வீட்டில் பூஜை செய்வார்கள். இந்த விரதத்தை கடைபிடிப்பதால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை கடை பிடிக்க வேண்டும்.
அட்சய திருதியை அன்று விரதமிருந்து மாலையில் கோவிலுக்கு சென்று இறைவனை பூஜை செய்ய வேண்டும். பின்னர் நம்மால் இயன்ற பொருளுதவியை வழங்க வேண்டும். நாம் எவ்வளவு தானம் செய்கிறோமோ அந்தளவு பலன் கிடைப்பது உறுதி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மங்கள கவுரி பூஜை
» மங்கள கவுரி பூஜை
» சொர்ண பைரவர்
» செல்வத்தை அள்ளித்தரும் சொர்ண பைரவர்
» சகல வரங்களும் அருளும் சொர்ண நரசிம்மர்
» மங்கள கவுரி பூஜை
» சொர்ண பைரவர்
» செல்வத்தை அள்ளித்தரும் சொர்ண பைரவர்
» சகல வரங்களும் அருளும் சொர்ண நரசிம்மர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum