மங்கள கவுரி பூஜை
Page 1 of 1
மங்கள கவுரி பூஜை
மங்கள கவுரி பூஜை தினத்தன்று கோதுமை, நாகரம் வைத்து மூடியிருக்கும் வெண்கல பானையுடன் சீப்பு, கண்ணாடி, ரவிக்கை, கண்மை, வளையல், பிச்சோலை, கருகுமணி, மஞ்சள், குங்குமம் போன்ற சாமான்களை வைத்து, புடவையும் ரவிக்கையையும் வைத்து, தாயாருக்கு தானம் கொடுக்க வேண்டும்.
தாயாருக்கு கொடுக்கக்கூடிய நிலையில் இல்லாதவர்கள் தன் வழி உறவினர்களில் ஒரு சுமங்கலிக்கு கொடுக்க வேண்டும். வெண்கல பானை தானம் பெற்றுக் கொண்ட தாயார் அல்லது உறவு சுமங்கலி அல்லது வெளிசுமங்கலியும், 25 அல்லது 16 ரவை உருண்டைகள் செய்து கவுரிக்கு நைவைத்தியம் செய்து, உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து முடிந்தால் புடவை, ரவிக்கை வைத்து வெற்றிலை, பாக்கு, பழம் தட்சணை வைத்து வெண்கலப் பானை இத்யாதிகள் தானம் கொடுத்த பெண்ணிற்கு அப்பொழுதே கொடுத்து விட வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மங்கள கவுரி பூஜை
» மங்கள வாழ்வளிக்கும் மங்கள நாயகி
» சொர்ண கவுரி விரதம்
» தீப மங்கள ஜோதி நமோ நம!
» மங்கள மஞ்சள்
» மங்கள வாழ்வளிக்கும் மங்கள நாயகி
» சொர்ண கவுரி விரதம்
» தீப மங்கள ஜோதி நமோ நம!
» மங்கள மஞ்சள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum