தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்த்துமா ஒரு பார்வை! - காணொளி

Go down

ஆஸ்த்துமா ஒரு பார்வை! - காணொளி  Empty ஆஸ்த்துமா ஒரு பார்வை! - காணொளி

Post  ishwarya Tue May 21, 2013 5:02 pm

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரவலாக காணப்படும் ஒரு நோயாக உள்ளது. சிலரிடையே வீரியம்மிக்கதாகவும், சிலரிடையே வீரியம் குறைந்தும் காணப்படுகிறது. இந்த வீடியோவுன் மூலம் ஆஸ்மா என்றால் என்ன? ஏன் வருகிறது என்பதை பார்க்கலாம்.



ஆஸ்மாவும், தீர்வும் :
*மூக்கின் ஊடாகவும், வாயூடாகவும் செல்லும் வளியானது தொண்டைக்குழாயினூடு சென்று சுவாசப்பையை அடைகிறது. ( வீடியோவைப்பார்க்க.)


*சுவாசப்பையினுள் வளியைக்கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவே இந்த "ஆஸ்மா" ஏற்படுகிறது. ஒவ்வாமை காரணமாக மேற்படி குழாயின் உள்விட்டம் தடிப்படைகிறது. அதனால், சுவாசிப்பதற்கு கடினமாக இருக்கும். ( சிலருக்கு; சளி காரணமாகவும் இக் குழாயின் உள்விட்டம் இன்னும் சிறிதாகும். அதுவும் அஸ்மாவிற்கு வளிவகுக்கும். )

*வென்டோலின், Inhaler (இன்ஹெலர் காஸ்) போன்ற மருந்துகள் இக் குழாயில் ஏற்படும் அலர்ச்சியைப்போக்கி, மீண்டும் குழாயை சகய நிலைக்குக்கொண்டுவருகின்றன.
( வென்டோலின் வில்லை மருந்தைப்பாவிக்கும் போது இருக்கும் பக்க விளைவுகள், இந்த Inhaler பாவிக்கும் போது ஏற்படுவதில்லை... நேராம சுவாசக்குழாய்களினுள் சென்று அலர்ச்சியைப்போக்குவதனால் மிகவிரைவாக சகஜ நிலைக்குத்திரும்பிவிட முடியும்.)


* நவீன மருத்துவத்தில் இவ் நோய்க்கு நிரந்தரத்தீர்வு இல்லையென்றே சொல்லலாம், எனினும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வளிகள் உள்ளன. ( யுனானி போன்ற சித்த மருத்துவத்தில் இந் நேய்க்கு தீர்வுண்டு என்கிறார்கள்.)


ஆஸ்மா ஏற்பட பொதுவான காரணங்கள் :
*திடீர் குளிர் மாற்றம்.
*செல்லப்பிரானிகளின் முடி மூக்கினுள் நுழைதல்.
*சில வகை மணங்கள்.
*சில வகை உணவுகள்.
*மன இறுக்கம்.
*அதீத சிரிப்பு.
*அதீத அழுகை.
*இது இரு பரம்பரை நோயாகவும் உள்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum