தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகின் முதலாவது பாலியல் பள்ளி! காணொளி இணைப்பு

Go down

உலகின் முதலாவது பாலியல் பள்ளி! காணொளி இணைப்பு Empty உலகின் முதலாவது பாலியல் பள்ளி! காணொளி இணைப்பு

Post  ishwarya Tue May 07, 2013 12:24 pm

சுவீடனைச் சேர்ந்த தொலைக்காட்சி அறிவிப்பாளரான யேல்வா மெரியா தொம்ஸன் எனும் பெண், அய்ரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் பாலியல்பள்ளி ஒன்றை திறந்துள்ளார்.

‘ஆஸ்திரிய பன்னாட்டு பாலியல் பள்ளி (Austrian International Sex of School)‘ எனும் இப்பள்ளி ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் அமைந்துள்ளது. இப் பள்ளியில் சிறந்த காதலர்கள் உருவாக்குவதற்க்கான கலைகள், எதிர்பாலரை கவரும் கலைகள் என்பன கற்பிக்கப்படுமாம்.

இப்பள்ளியில் கற்பவர்களிடம் ஒரு தவனைக் கட்டணம் இந்திய மதிப்பில் 2 இலட்சம் ரூபாய் அறிவிடப்படுகின்றன.

16 வயதக்கு மேற்பட்ட எவரும் இந்த ‘சிறப்பு பாலியல் பள்ளியில்’ பதிவுசெய்து கொள்ளலாமென பள்ளியின் தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார்.

ஆண், பெண் இருபாலாருக்குமான இப்பள்ளியில் மாணவ மாணவிகள் பள்ளியை ஒட்டிய விடுதியொன்றில் தங்கியிருக்க வேண்டுமென அறிவுறத்தப்படுகின்றனர். அங்கு மாணவர்கள் தமது ‘வீட்டுவேலைகளை’ செய்யவேண்டுமென கேட்டுக்கொள்ளபட்டுள்ளது. பயிற்சியின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இப்பள்ளியில் கோட்பாடுகள் கற்பித்துக் கொடுக்கப்படுவதில்லை. மிகவும் செயன்முறைக் கல்விதான் நடைபெறும். பாலியல் நிலைகள், உடற்கூறு அம்சங்கள் என்பவை கற்றுக்கொடுக்கப்படும்’ எனவும் தலைமை ஆசிரியை கூறியுள்ளார்.

இப்பள்ளி மிக பெரிய அளவில் வெற்றியளிக்குமென பள்ளியின் பேச்சாளர் மெலடி கேர்ஸ்ச் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்பள்ளி ஏற்கெனவே ஆஸ்திரியாவில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இணை ஒன்று பாலியல் உறவுகொள்வது போன்ற காட்சியடங்கிய விளம்பரமொன்றை இப்பள்ளியால் வெளியிட்டது. இவ்விளம்பரத்தை தொலைக்காட்சியொன்று தடை செய்துள்ளது.

‘இவர்கள் மிக ஸ்டைலான வகையில் பாலியல் விற்பனை நடத்துகிறார்கள்’ என இத்திட்டத்தை எதிர்க்கும் ஒருவர் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum