ஒலிம்பிக் மெடல்கள் உருவாக்கம் குறித்து ஒரு பார்வை! காணொளி இணைப்பு
Page 1 of 1

டேவிட் வாட்கின்ஸ் என்பவர் வடிவமைபில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற ராயல் மின்ட் என்ற நிறுவனதான் 85 மி.மீ. விட்டமும், 7 மி.மீ. தடிமனும் கொண்ட 2012 ஒலிம்பிக் பதக்கங்களை தயாரித்துள்ளது. இதற்காக அமெரிக்கா மற்றும் மங்கோலியா போன்ற பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட தங்கம், வெள்ளி, வெண்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 6 கிராம்(1.34 சதவீதம்) மட்டுமே தங்கம் ஆகும். பதக்கத்தின் மேல் பூசப்பட்டிருக்கும். பதக்கத்தின் உள்பகுதி வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆனவையாகும். ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படவுள்ள தங்கப் பதக்கத்தின் எடை 410 கிராம் ஆகும்.
பதக்கத்தின் முன்புறம் கிரேக்கத்தின் வெற்றிக் கடவுளான நைக்கின் உருவமும், பின்புறத்தில் ஒலிம்பிக் போட்டியின் இலச்சினை, தேம்ஸ் நதி மற்றும் வீரர்களின் ஆற்றலைக் குறிக்கும் வகையிலான தொடர் கோடுகளும் காணப்படுகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை வழங்கப்பட்ட பதக்கங்களை விட, லண்டன் ஒலிம்பிக்கில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் தான் அதிக எடையும், விலைமதிப்பு மிக்கவை. ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் (ஊனமுற்றோர்) போட்டிகளுக்கென்று மொத்தம் 4,700 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கடந்த சூலை திங்கள் 2ஆம் தேதி லண்டன் கொண்டு வரப்பட்ட இந்தப் பதக்கங்கள் இப்போது லண்டன் டவரில் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஒலிம்பிக் திடல் அருகில் போராட்டம் நடத்தும் ஈழதமிழர்! காணொளி இணைப்பு
» ஆஸ்த்துமா ஒரு பார்வை! - காணொளி
» உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஸ்டெம் செல்! காணொளி இணைப்பு
» உலகின் முதலாவது பாலியல் பள்ளி! காணொளி இணைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum