மருத்துவ வரலாறு-லூயிஸ் பாஸ்டர் பற்றி ஒரு காணொளி !
Page 1 of 1

த்தும் வழி முறையையும் கண்டுபிடித்தார்.
1885ஆ-ம் ஆண்டில் ஒருநாள், ஜோசப் மெயிஸ்டர் என்ற 9 வயதுச் சிறுவனை ரேபீஸ் கிருமிகள் உள்ள வெறிநாய் 15 முறை கடித்துவிட்டதாகக் கூறி அவனது தாய் லூயி பாஸ்டரிடம் அழைத்துவந்தார். அவர்களின் குடும்ப மருத்துவர், அந்தப் பையன் உயிர் வாழ்வது கடினம் என்று கைவிட்டுவிட்டார்.
பாஸ்டர் தான் அப்போதுதான் கண்டு பிடித்து வைத்திருந்த ரேபீஸ் தடுப்பூசியை அந்தச் சிறுவனுக்கு 12 முறை போட்டார். அவ்வாறு ரேபீஸ் நோய்க்கு முதன் முதலாகச் சிகிச்சை எடுத்துக்கொண்ட அந்தச் சிறுவன் பிழைத்துக்கொண்டான்.
அவன் பின்னர், பாஸ்டரின் ஆய்வுக் கூடத்துக்கு வாயிற்காப்போனாக இருந்தான். பல ஆண்டுகள் கழித்து, ஹிட்லரின் நாஜிப் படை பிரெஞ்சு நாட்டில் ஊடுருவியது. அப் போது, பாஸ்டர் புதைக்கப்பட்ட நிலவறையைத் திறந்துகாட்டுமாறு மெயிஸ்டரை கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், தான் அந்த இடத்தைக் காட்டினால் அதைச் சின்னாபின்னமாக்கிவிடுவார்கள் என்பதால் அவன் மறுத்துவிட்டான். படைவீரர்கள் அவனை அடித்துத் துன்புறுத்தினர். ஆனாலும், `என்றாவது ஒருநாள் என் உயிர் போகத்தான் போகிறது. என்னைக் காப்பாற்றிய மாமேதைக்காக அந்த உயிர் போகும் என்றால், மகிழ்ச்சியோடு நான் அதை அளிப்பேன்’ என்று வீரமாகப் போராடித் தனது உயிரைத் தியாகம் செய் தான் அந்த இளைஞன்.
அவனது தியாகம் இன்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மருத்துவ வரலாறு-லூயிஸ் பாஸ்டர் பற்றி ஒரு காணொளி !
» உலகின் முதலாவது பாலியல் பள்ளி! காணொளி இணைப்பு
» மருத்துவ காப்பீடு பெற்ற நோயாளிகளுக்கு பணமற்ற மருத்துவ வசதி 449 மருத்துவமனைகளில் ஏற்பாடு: மத்திய அரசு
» ஆஸ்த்துமா ஒரு பார்வை! - காணொளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum