உங்கள் உயரத்திற்கு ஏற்ப உங்கள் நிறை இருக்கிறதா என அறிய.
Page 1 of 1

ஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்கவேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனாலும் மருத்துவரீதியாக ஒருவர் சுகதேகியாக இருக்கவேண்டுமானால் அவருக்கு இருக்கவேண்டிய நிறையானது அவருடைய உயரத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.
அதாவது…
ஒவ்வொருவருடைய உயரதித்கேற்பவே அவரவருடைய நிறையானது பேணப்படவேண்டும். அப்படியாயின் அதை எவ்வாறு கணிப்பது? இதற்கு உடற் திணிவு சுட்டி (Body Mass Index) என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.
உடற் திணிவுச்சுடியை கணிப்பதன் மூலம் உங்கள் உடல் நிறை உங்களுக்கு பொறுத்தமானதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
உடற் திணிவு சுட்டி = உடலின் நிறை / உயரத்தின் வர்க்கம்
அதாவது உங்கள் நிறை 60kg உம் உயரம் 1.5m ஆகவும் இருப்பின் உங்கள் உடல் திணிவு சுட்டியானது பின்னவருமாறு கணிக்கப்படும். 60 / 1.5 X 1.5 = 26.67.
இனி இந்த உடற்றிணிவுச்சுட்டி மூலம் எவ்வாறு நமது நிறை உடல் உயரத்துக்கு பொருத்தமானதுதானா என்பதை அறிவது என்பதை பார்ப்போம்…
உங்கள் உயரத்துக்கு ஏற்ப நிறை போதாது (Underweight) = 18.5
உங்கள் உடல்நிறை பொருத்தமானது (Normal weight) = 18.5 – 24.9
உங்கள் உடல் நிறை அதிகமானது (Overweight) = 25 – 29.9
உங்கள் உடல் நிறை அளவுக்கு அதிகமானது (Obesity) = 30 அல்லது அதற்கு மேல்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா!!
» விட்டமின் ஏ நிறைந்துள்ள உணவு
» உங்கள் முகத்தில் எண்ணெய் தன்மை இருக்கிறதா ? கவலையை விடுங்க எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க
» உயரத்திற்கு ஏற்ற உடை அலங்காரம்
» தேவைக்கு ஏற்ப மாறுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum