உயரத்திற்கு ஏற்ற உடை அலங்காரம்
Page 1 of 1
உயரத்திற்கு ஏற்ற உடை அலங்காரம்
உங்கள் உயரத்துக்கு ஏற்ப உடை அணிந்தால் உங்கள் அழகு மிளிரும். அதற்கான டிப்ஸ் இதோ....
*ஒல்லியாக இருப்பதால் சாதாரணமாகவே உயரமாகத் தோன்றுவீர்கள். நீங்கள் நேர்கோடிட்ட, முழுநீள கையுள்ள உடைகள் அணியலாம். சுடிதார் அணியும்போது கோடிட்ட பேன்ட் மற்றும் பிளைன் டாப் அணிந்தால் அழகாக இருக்கும்.
*கால்களின் நீளத்தை எடுத்துக்காட்ட முக்கால் பேன்ட் அணியலாம். அதிக ஹீல்ஸ் இல்லாத காலணி நல்லது.
*உயரமாக இருந்தாலும் பருமன் காரணமாக சிலர் குள்ளமாக தோன்றுவார்கள். நீங்கள் குறுக்குகோடிட்ட உடைகளை அணியலாம். அடர்த்தியான நிறங்கள் உங்களை ஒல்லியாகவும் உயரமாகவும் காட்டும். குட்டை கை வைத்த நீள டாப் அணியலாம்.
*லோ ஹிப் புடவையோடு, ஹீல்ஸ் வைத்த காலணி அணிந்தால் அழகாக இருக்கும். பெரிய பூ டிசைன் உடைகளை தவிர்க்க வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகத்துக்கு ஏற்ற நவீன சிகை அலங்காரம்
» கோடை காலத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரம்!
» குட்டை முடி உள்ளவர்களுக்கு ஏற்ற அழகான மணப்பெண் அலங்காரம்
» உங்கள் உயரத்திற்கு ஏற்ப உங்கள் நிறை இருக்கிறதா என அறிய.
» உடை அலங்காரம் உடை அலங்காரம்
» கோடை காலத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரம்!
» குட்டை முடி உள்ளவர்களுக்கு ஏற்ற அழகான மணப்பெண் அலங்காரம்
» உங்கள் உயரத்திற்கு ஏற்ப உங்கள் நிறை இருக்கிறதா என அறிய.
» உடை அலங்காரம் உடை அலங்காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum