விட்டமின் ஏ நிறைந்துள்ள உணவு
Page 1 of 1
விட்டமின் ஏ நிறைந்துள்ள உணவு
விட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொண்டால் கண் பார்வை குறைபாடு ஏற்படாது.
அன்றாட உணவில் ஏ சத்து நிறைந்த பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும்.
காய்கறிகளை பச்சையாக சாப்பிடவும். கேரட்டை சாப்பிடலாம், பீட்ரூட்டை சாறாக்கிக் குடிக்கலாம். காய்கறி சாலட் செய்து சாப்பிடலாம்.
பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்து சமைத்து உண்ணவும். பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட இதனைக் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே காய்கறிகள் மற்றும் கீரைகள் மீது ஆர்வத்தை வரவழைத்து அதிகமாக உண்ணக் கொடுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகத்துவம் நிறைந்த குரங்கின் தாய்ப்பால்
» சத்துக்கள் நிறைந்த வாகை மரம்
» உங்கள் உயரத்திற்கு ஏற்ப உங்கள் நிறை இருக்கிறதா என அறிய.
» பெண்களுக்கு உளுந்து
» தயிர்தான் சிறந்த மருந்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum