முக பொலிவிற்கு எளிய அழகு குறிப்புகள்.
Page 1 of 1
முக பொலிவிற்கு எளிய அழகு குறிப்புகள்.
முகத்தில் வறட்சியோ, எண்ணெய் வடிதல், வெள்யைõக தோன்றுதல், பரு தோன்றுதல், முகக்கருப்பு, கருவளையம், கரும்புள்ளி என எந்தவகையான பாதிப்பு தோன்றினாலும் இதற்கு வேண்டிய மருந்துகளை பயன்படுத்தும் முன் மலச்சிக்கல் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வறண்ட சருமத்திற்கு........
வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும். 15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.
முகம் பொலிவு பெற........
தேன் - 1 ஸ்பூன்
ஆரஞ்சு பழச்சாறு - 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்
இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.
எண்ணெய் பிசுகு உள்ள முகத்திற்கு..........
இன்றைய இளம் வயதினர் அனைவருக்கும் மன உளைச்சலைத் தருவது எண்ணெய் தோய்ந்த முகமும், முகப்பருவும் தான். எவ்வளவுதான் முகப்பவுடர் பூசினாலும் சிறிது நேரத்திலே முகம் எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும். இதற்கு நிரந்தரத் தீர்வு
தேன் - 1 ஸ்பூன்
முட்டை வெள்ளை கரு
- இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் தோய்ந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முக பொலிவிற்கு எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum