எளிய அழகு குறிப்புகள்
Page 1 of 1
எளிய அழகு குறிப்புகள்
பெண்களுக்கு கழுத்தின் முன்பாகம், அக்குள், தொடை இடுக்கு, இடுப்பு, மார்பின் அடிப்பாகம், முதுகு போன்ற இடங்களில் அதிகம் வியர்த்து வேர்க்குரு தோன்றும். சாதம் வடித்த தண்ணீரை அந்த இடங்களில் தடவி வந்தால் படிப்படியாக மாறிவிடும்.
• கோடைக்காலத்தில் கண்கள் எளிதில் சோர்வுறும். இது தவிர கண்ணுக்கு அடியில் கருவளையமும் விழும். வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு வட்டமாக நறுக்கி கண்களுக்கு வைத்தால் கண்களுக்கும் குளுமை கிடைக்கும், கருவளையமும் மறையும்.
• முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவலாம்.
• கண்களில் எரிச்சல் வந்தால் இரவில் உறங்கும் முன்பு கண்களுககு 2சொட்டு விளக்ணெய் விடுவதோடு கண்களை சுற்றியும் நன்றாக தடவி விட்டு படுத்தால் கண் எரிச்சல் போய் விடும்.
• எங்காவது வெளியில் போகும் போது பச்சை பாலில் மசாஜ் செய்து மேக்கப் போட்டால் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எளிய அழகு குறிப்புகள்
» முக பொலிவிற்கு எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» முக பொலிவிற்கு எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum