எளிய அழகு குறிப்புகள்
Page 1 of 1
எளிய அழகு குறிப்புகள்
* முள்ளங்கி சாறும், தயிரும் கலந்து தேய்த்து ஊறியதும் கழுவி வர முகம் பளபளப்பாகும்.
* எலுமிச்சைப்பழத் தோலை வைத்து பொடித்து பன்னீர் அல்லது இளநீர் கலந்து தேய்த்து வர முகம் பொலிவாகும். சுருக்கம் மறையும்.
* நான்கு கரண்டி தேங்காய்ப்பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, வாரம் ஒரிரு முறை தலையில் தேய்த்து குளித்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.
* பப்பாளிப்பழத்தை பிசைந்து சிறிதளவு தேன், பாலேடு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறிய பின் கழுவி வர பளிச் சென மாறும்.
* ஒரு துண்டு வசம்பைப்போட்டு வைத்தால் பட்டுத்துணிகளை பூச்சி அரிக்காது.
* தூங்கப்போகும் முன் உதடுகளில் தேங்காய் எண்ணெய் பூசி வர அழகு கூடும்.
* கொத்தமல்லித் தழையை உணவில் சேர்த்து வந்தால் கண் பார்வை மேம்படும். மேனியில் மினுமினுப்பும் அதிகரிக்கும்.
* பாசிப் பருப்பு மாவை உடம்பில் போட்டுக் குளித்து வந்தால் வியர்வை வாடை வராது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» தலை முதல் பாதம் வரை எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» தலை முதல் பாதம் வரை எளிய அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum