தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீங்கள் 40 வயதுக்கு உட்பட்ட புகைபிடிப்பவரா? உங்களுக்கு ஓர் ஹப்பி நியூஸ்!

Go down

நீங்கள் 40 வயதுக்கு உட்பட்ட புகைபிடிப்பவரா? உங்களுக்கு ஓர் ஹப்பி நியூஸ்! Empty நீங்கள் 40 வயதுக்கு உட்பட்ட புகைபிடிப்பவரா? உங்களுக்கு ஓர் ஹப்பி நியூஸ்!

Post  ishwarya Mon May 13, 2013 2:29 pm

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாற்பது வயதுக்கு முன்பாகவே அப்பழக்கத்தை கைவிடுகிறார்கள் என்றால், தமது ஆயுட்காலத்தை அவர்கள் கணிசமான அளவில் அதிகரித்துக்கொள்கிறார்கள் என்பதற்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.

பிரிட்டனில் பத்து லட்சம் பெண்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, புகைப் பழக்கத்தை நாற்பது வயதுக்கு முன்பாக கைவிட்டவர்கள், தொடர்ந்து புகைப்பவர்களை விட சராசரியாக ஒன்பது ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று கூறுகிறது.

மருத்துவ சஞ்சிகையான தி லான்செட்டில் இந்த ஆய்வின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு பெண்களிடையேசெய்யப்பட்டிருந்தாலும், ஆண்களுக்கும் இந்த முடிவு அதே அளவில் பொருந்தும் என்று ஆய்வுக்கு தலைமையேற்றிருந்த ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ கூறுகிறார். எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு மேலும் உகந்தது என்பதை அவர் வலியுறுத்தினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum