தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நூறு வயதுக்கு மேலும் வாழணுமா?!

Go down

நூறு வயதுக்கு மேலும் வாழணுமா?! Empty நூறு வயதுக்கு மேலும் வாழணுமா?!

Post  ishwarya Tue May 21, 2013 5:54 pm

நூறு வயதுவரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்கான நடைமுறைகளை செயற்படுத்துவதில் தான் பலர் தோற்றுப் போகின்றனர்.


ஆயுளை அதிகரிக்க கடினமான சில விஷயங்களை செயற்படுத்தி ஓர் இரு தினங்களிலேயே அவற்றை கைவிட்டவர்களே அதிகம். ஆனால் இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைக் குறிப்புக்களையும் கடைப்பிடித்து பாருங்கள். உங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும்.

எடையைக்குறைத்தல்

புகைத்தலைத் தவிர்த்தல்

உணவில் கொழுப்புச் சத்தைக் குறைத்தல்

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல்

நீரிழிவு கட்டுப்பாடு

சுறுசுறுப்பான வாழ்க்கை

பழங்களை அதிகம் உண்ணுதல்
அன்றாட வாழ்க்கையில் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் இதனை சாதிக்கலாம் என வைத்திய நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பமா?
» 35 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு அதில் ஆர்வம் அதிகரிக்கிறதாம்!
» நீங்கள் 40 வயதுக்கு உட்பட்ட புகைபிடிப்பவரா? உங்களுக்கு ஓர் ஹப்பி நியூஸ்!
» நீங்கள் 40 வயதுக்கு உட்பட்ட புகைபிடிப்பவரா? உங்களுக்கு ஓர் ஹப்பி நியூஸ்!
» 2 வயதுக்கு மேல் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாகும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum