35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பமா?
Page 1 of 1
35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பமா?
35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பம் தரிக்கும் பெண்களை ஸ்பெஷல் கவனம் கொடுத்து தனியாக பரிசோதனைகள் மற்றும் ட்ரீட்மெண்ட்கள் தர வேண்டும்.
* வலித்துத்தான் பிரசவம் ஆகும். ஆகவே வலி பொறுத்துத்தான் ஆகவேண்டும். மருத்துவருடன் ஒத்துழைத்தால் நார்மலாகப் பிரசவம் ஆகும். சிசேரியனைத் தவிர்க்கலாம்.
* ஏதோ ஒரு சிக்கலான காரணத்துக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிசேரியனுக்கு அட்வைஸ் செய்தால், அது தாய் சேய் நலத்திற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பயப்படக்கூடாது.
* கர்ப்பமான நேரத்தில் தாய் அமைதியான மனதுடன், தெளிவான எண்ணங்களுடன் மனசுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் தாய்மை ஒரு இனிய அனுபவம் ஆக இருக்கும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 2 வயதுக்கு மேல் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாகும்!
» மணல் மேல் எழுதியதும் பாறை மேல் செதுக்கியதும்
» நூறு வயதுக்கு மேலும் வாழணுமா?!
» கர்ப்பமா இருக்கீங்களா? பீட்ரூட் சாப்பிடுங்க!
» நீங்கள் 40 வயதுக்கு உட்பட்ட புகைபிடிப்பவரா? உங்களுக்கு ஓர் ஹப்பி நியூஸ்!
» மணல் மேல் எழுதியதும் பாறை மேல் செதுக்கியதும்
» நூறு வயதுக்கு மேலும் வாழணுமா?!
» கர்ப்பமா இருக்கீங்களா? பீட்ரூட் சாப்பிடுங்க!
» நீங்கள் 40 வயதுக்கு உட்பட்ட புகைபிடிப்பவரா? உங்களுக்கு ஓர் ஹப்பி நியூஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum