புதினா சப்பாத்தி – சமையல் குறிப்பு
Page 1 of 1
புதினா சப்பாத்தி – சமையல் குறிப்பு
மிக இலகுவாக செய்யக் கூடிய புதினா சம்பாத்திக்கு தேவையான பொருட்கள்:
கோதுமை மா – 1கப்
பொடியாக நறுக்கிய புதினா – 1/4கப்
துருவிய இஞ்சி – 1தே.க
நேய் – 1தே.க
எண்ணெய் – 1தே.க
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவுடன் பொடியாக நறுக்கிய புதினாவையும் இஞ்சியையும் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு,நெய் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து சப்பாத்திகளாக தட்டி எடுக்கவும். காயும் தோசைக்கல்லில் ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். அவ்வளவுதான், ஆரோக்கியமான மற்றும் சுவையான புதினா சப்பாத்தி தயார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல் குறிப்பு : பூண்டு புதினா தோசை
» சமையல் குறிப்பு : கிரீன் மசாலா சப்பாத்தி
» சமையல்:புதினா சப்பாத்தி
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
» புதினா சப்பாத்தி
» சமையல் குறிப்பு : கிரீன் மசாலா சப்பாத்தி
» சமையல்:புதினா சப்பாத்தி
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
» புதினா சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum