சமையல் குறிப்பு : கிரீன் மசாலா சப்பாத்தி
Page 1 of 1
சமையல் குறிப்பு : கிரீன் மசாலா சப்பாத்தி
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
நெய் - எண்ணெய் கலவை - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்:
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தலை - 1 கைப்பிடி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 3
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
அரைக்க எடுத்துள்ள பொருட்களை எல்லாம் எடுத்து, அரைத்துகொள்ளுங்கள்.
கோதுமை மாவுடன் அரைத்த விழுதுகளை சேருங்கள்
அதனுடன், நெய், உப்பு தேவையான தண்ணீர் சேர்ந்தது நன்கு மென்மையாக
பிசையுங்கள்.
பிறகு, சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சப்பாத்தி கட்டையால் உருட்டி கொள்ளுங்கள்.
தோசை கல்லில்/ தவாவில் எண்ணெய் - நெய் கலவையை சேர்த்து வேகவிட்டு எடுங்கள்.
கண்ணுக்கு குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்தி தயார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புதினா சப்பாத்தி – சமையல் குறிப்பு
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» புதினா மசாலா சப்பாத்தி
» பச்சைப் பட்டாணி மசாலா சப்பாத்தி
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» புதினா மசாலா சப்பாத்தி
» பச்சைப் பட்டாணி மசாலா சப்பாத்தி
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum