சமையல் குறிப்பு : பூண்டு புதினா தோசை
Page 1 of 1
சமையல் குறிப்பு : பூண்டு புதினா தோசை
இனி குழந்தைகளுக்கு விடுமுறை காலம் தான். அவர்களுக்கு சற்றே வித்தியாசமான சமையலை செய்து அசத்துங்கள்.
இன்று மருத்துவ குணம் நிறைந்த பூண்டு, புதினாவைக் கொண்டு ஒரு வித்தியாசமான பூண்டு புதினா தோசை செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.
தேவையான பொருட்கள் :
ஆளு தோசை மாவு - 2 கப்
பூண்டு - 20 பற்கள்
புதினா தலை பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
பூண்டுப் பார்க்கலை தோலுரித்து, நீளவாக்கில் இரண்டாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
மிளகாயை மோடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை அரைப்பதமாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
டீஸ்பூன் எண்ணெய் விட்டு புதினாவை லேசாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
மாவை ஊத்தப்பமாக ஊற்றி அதில் சீரகம் சிறிது தேய்த்துப் போட்டு, அதன் மீது வதக்கிய பூண்டு + புதினாவை பதியவிடுங்கள்.
ஒவொரு ஊத்தாப்பத்திர்க்கும் 5-லிருந்து 7 துண்டு பூண்டு பதிக்கலாம்.
எண்ணெய் விட்டு வேகவைத்து, பின் திருப்பிப் போட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு :-
தக்காளித் சட்னி இந்த பூண்டு புதினா தோசைக்கு மிக சரியான ஜோடி.
இந்த 'காம்பினேசனில்' சாப்பிட்டு பாருங்கள்... அட அட என்ன சுவை சுவை! நினைத்தாலே நாவில் எச்சில் ஊறுதே ...!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புதினா சப்பாத்தி – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு : மரக்கறிக்காய் தோசை
» சமையல் குறிப்பு : அவல் தோசை
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum