புதினா சப்பாத்தி
Page 1 of 1
புதினா சப்பாத்தி
தேவையானயான பொருட்கள்...
கோதுமை மாவு – ஒரு கப்
பொடியாக நறுக்கிய புதினா – கால் கப்
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை: • கோதுமை மாவுடன் உப்பு, இஞ்சி, புதினா, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, 30 நிமிடம் ஊற வைக்கவும், • பின்னர் மாவை உருட்டி சப்பாத்திகளாக இடவும்.
• காயும் தோசைக்கல்லில் ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புதினா சப்பாத்தி
» புதினா புதினா
» புதினா மசாலா சப்பாத்தி
» சமையல்:புதினா சப்பாத்தி
» புதினா சப்பாத்தி – சமையல் குறிப்பு
» புதினா புதினா
» புதினா மசாலா சப்பாத்தி
» சமையல்:புதினா சப்பாத்தி
» புதினா சப்பாத்தி – சமையல் குறிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum