தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல் குறிப்பு : அவல் தோசை

Go down

 சமையல் குறிப்பு : அவல் தோசை Empty சமையல் குறிப்பு : அவல் தோசை

Post  ishwarya Wed May 08, 2013 1:01 pm

தேவையான பொருட்கள் :

கெட்டி அவல் - ஒரு கப்
அரிசி மாவு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

அவலை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்

அதன் பிறகு, மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

அதனுடன், அரிசிமாவு + தேவையான உப்பையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு
ஏற்ப நன்கு கலந்து கொள்ளவும்

மிதக சூடேறிய தோசைகல்லில், இந்த மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி அது பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.

தேவையென்றால், சிறிது நெய் சேர்த்து தோசைகளை தயாரிக்கலாம். இன்னமும் கம கமவென்று சுவையாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum