வெஜிடபிள் மேக்ரோனி
Page 1 of 1
வெஜிடபிள் மேக்ரோனி
தேவையானவை:
வேக வைத்த மேக்ரோனி – 2 கப், எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், வேக வைத்து உதிர்த்த சோளம் – அரை கப், வெங்காயம் – 1, குடமிளகாய் – 1, பூண்டு – 6 முதல் 7 பல், பெரிய தக்காளி – 1, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், குடமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கவும். பிறகு சோளம், குடமிளகாய், தக்காளி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்துள்ள மேக்ரோனி, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். தக்காளி சாசுடன் சுடச்சுட பரிமாறவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum