தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:டாங்கி மேக்ரோனி

Go down

சமையல்:டாங்கி மேக்ரோனி Empty சமையல்:டாங்கி மேக்ரோனி

Post  ishwarya Mon Mar 18, 2013 1:26 pm



இந்த இட்டாலியன் மேக்ரோனியை இண்டியன் டிஷ்ஷா மாத்துற பக்குவமே நம்ம கையிலதான் இருக்கு. ஒங்க தேவைக்கேற்ப ஸ்பைஸியாக்கி ஒரு பிடி பிடிங்க பார்ப்போம்...

தேவையான பொருட்கள்:

மேக்ரோனி - 1 கப்
தக்காளி விழுது - 2 கப்
எண்ணெய் - 3 டீ ஸ்பூன்
ஃபிரஷ் க்ரீம் - 3 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* மேக்ரோனியை மூன்று கப் தண்ணீ­ரில் 1/2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

* மேக்ரோனி முக்கால் பகுதி வெந்தவுடன் நீரை வடிகட்டவும்.

* (மேக்ரோனி வேக வைக்கும் முறை: வெந்த ஒரு மேக்ரோனியை எடுத்துப் பாதியாக வெட்டினால் அதன் உள்ளே ஒரு சிறிய வெள்ளைக் கோடு தெரியும். அதுதான் பதம்.)

* மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி அதில் தக்காளி விழுது, வெந்த மேக்ரோனி, மிளகாய்த்தூள், பிரஷ் க்ரீம் எல்லாவற்றையும் சேர்த்து முள் கரண்டியால் நன்கு பிரட்டி மிளகாய்த்தூள் வாசனை போனவுடன் கீழே இறக்கி பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum